நாட்டின் நிலை குறித்து சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நாடு பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கைக்கு அதிக ஆதரவு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் குழு ஒன்று சர்வதேச சமூகத்திடம் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க, மனிதாபிமான முகவர்களிடமிருந்து மட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் நாட்டின் உதவிக்கு வர வேண்டிய பிற நாடுகளின் உடனடி கவனம் தேவை என்று குறித்த குழுவினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். … Continue reading நாட்டின் நிலை குறித்து சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்